"As soon as possible" முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை - அரசு,ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்தை கேலிகூத்தாக்குவதாக உள்ளது என தமிழக அரசு வாதம்,மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்,மூன்றாவதாக ஒரு முடிவை ஆளுநர் எடுக்க முடியாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்,துணைவேந்தர் |நியமனம் தொடர்பான வழக்கில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வாதம்.https://www.youtube.com/embed/89NcKERHNHE