விடிந்ததும்தலைப்பு செய்தியே மாறியது : காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக சினேகா ஐஏஎஸ் நியமனம் காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த கலைசெல்வி பொருளியல் மற்றும் புள்ளியல் இயக்குநராக நியமனம்.கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தங்கவேலு மாற்றம் பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார் கரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவராக மாலதி ஹெலன் நியமனம். Related Link உயிருக்கு போராடும் நல்லக்கண்ணு - அதிர்ச்சி தகவல்