அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம், 2026-ல் இபிஎஸ் முதல்வராக்குவோம் என சூளுரைத்து தீர்மானம்,தமிழ்நாட்டிற்கான நிதிபகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தல், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தி தீர்மானம்,20 ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்காத திமுக அரசிற்கு கண்டனம், பட்டியலின மக்களின் உரிமைகளை காக்க தவறிய திமுக அரசிற்கு கண்டனம்.