திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தைத் தூண்டி சுய லாபத்துக்காக தமிழ்நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டுநாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரியதை ஏற்க மறுத்ததால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக கூட்டணி எம்பிக்கள் கண்டன முழக்கம், பின்னர் வெளிநடப்புநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம் அவை தொடங்கியதும் திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பியதால் மக்களவை ஒத்திவைப்புதிருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்க முடியாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு திருப்பரங்குன்றம் பிரச்சனை, அரசு சார்ந்த பிரச்சனை அல்ல, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பானது என விளக்கம்