அமெரிக்காவின் லூசியானாவில் பனிப் பொழிவுக்கு மத்தியில் குழந்தைகளுடன் குடும்பத்தினர் விளையாடி மகிழ்ந்தனர். கடும் பனிப் புயல் காரணமாக கொட்டி தீர்க்கும் பனியால் அப்பகுதி முழுவதுமே வென்மை நிறத்தில் காட்சியளிக்கிறது. மழை போல் கொட்டி தீர்க்கும் பனியில் பொதுமக்கள் அதனை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்ந்தனர்.