ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து,5 மாதத்தில் தீர்ப்பு வந்ததற்கு காவல்துறை தான் காரணம் என்பது பச்சைப் பொய் - விஜய்,மனசாட்சியின்றிப் பச்சைப் பொய்யை கூறி முதலமைச்சர் சுயதம்பட்டம் - விஜய் விமர்சனம்,உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை துரிதப்படுத்தியதால் தான் 5 மாதங்களில் தீர்ப்பு-விஜய்,பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது - விஜய்.