விஜய் நடிக்கும் கடைசி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.