பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் உருவாகியள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி வரிகளில் நடிகர் சித்தார்த் மற்றும் காவாலா பாடல் பிரபலம் சில்பா ஆகியோர் இணைந்து பாடியுள்ள ஏதோ பேசத்தானே பாடல் வெளியாகியுள்ளது.