ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்கு கல்விக் கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி.கடன் நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாத காரணத்தால் தள்ளுபடி - அரசு.மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் தள்ளுபடி.