சாலையோரத்தில் கிடந்த மனித தலை. பாலிதீன் கவரில் துண்டாக கிடந்த தலையை பார்த்து அரண்டு போய் நின்ற மக்கள். ஆழ்துளை கிணற்றில் கிடந்த உடல் பாகங்கள். கையில் இருந்த டாட்டூவை வைத்து கொல்லப்பட்டவரின் அடையாளத்தை கண்டுபிடித்த காவல்துறையினர். இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது யார்? நடுநடுங்க வைக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி என்ன?