அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை மோசமாக நடத்தியதாக பிரேசில் அதிருப்தி தெரிவித்து உள்ளது.விமானத்தில் அழைத்து வரப்பட்டவர்களின் கைகளில் விலங்கு போட்டிருந்ததாகவும், குடிக்க தண்ணீர் கூட வழங்கவில்லை என்றும் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.