1.70 கோடி விவசாயிகள் பயன் பெறும் வகையில் நிதி நிலை அறிக்கை - நிர்மலா சீத்தாராமன்.ஆண்டொன்றுக்கு 12.7 லட்சம் டன் உர உற்பத்தி செய்ய இலக்கு.பருத்தி விளைச்சலுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.தபால் துறையை பயன்படுத்தி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த முடிவு.