அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அது வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.