நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக நியோமேக்ஸ் மீது வழக்கு,நியோமேக்ஸ் சொத்துகளை பிரித்து அதன் மூலம் முதலீட்டுத் தொகையை பிரித்துக் கொடுக்க குழு,மாவட்ட வருவாய் அலுவலர், பதிவுத் துறையை சேர்ந்த அதிகாரி அடங்கிய குழு அமைப்பு,நியோமேக்ஸ் மோசடி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு,முதலீட்டு பணம் விரைவில் திரும்ப கிடைக்கும் வகையில் இந்த குழு செயல்படும் - நீதிபதி.