தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது - காங். நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் பதிவு இப்போது அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஓட்டத்திற்கு தயாராகி விட்டன என்று ஆங்கிலத்தில் பதிவு.ஏற்கெனவே விஜயுடன் சந்திப்பு, ஆதரவுக் கருத்து என சர்ச்சை கிளப்பியவர் பிரவீன் சக்கரவர்த்தி.இதையும் படியுங்கள் : எதிர்பாரா நேரத்தில் பற்றி எரியும் முதல்வர் அறிக்கை!