விடுதலை 2’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர் உள்ளிடோர் நடிப்பில் வெளியான விடுதலை 2 படம் விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.