2025-26 பட்ஜெட்டில் புதிய வருமான வரி உச்சவரம்பு 12 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கான நேரடி வரி வருவாய் குறையும் என்பதோடு, மறைமுக வரி 26 ஆயிரம் கோடி வரை குறையும் எனவும் மத்திய அமைச்சர் அறிவித்தார். இந்த புதிய வருமான வரி சலுகை மூலம் நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.