வரும் 2027ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பையை வெல்வதே தன்னுடைய அடுத்த இலக்கு என விராட்கோலி தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட விராட் கோலியிடம், தற்போது இருக்கும் நிலையில், தங்களின் அடுத்த பெரிய இலக்கு என்ன? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 2027ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையை வெல்ல முயற்சி செய்வதாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.