பிராபகரன் உடனான சந்திப்பு புகைப்படம் எடிட் செய்யப்பட்டதற்கு ஆதாரம் கேட்ட சீமானுக்கு பதில் அளிக்கும் விதமாக, இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படமே ஒரு ஆதாரம்தான் என்றும், அதற்கே ஆதாரம் கேட்டால் எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை என்றார்.