பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சம்ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5,360 ரூபாய்க்கு விற்பனைசென்னையில் ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனைஒரு கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறதுதங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்து, வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ 3 லட்சம் ரூபாயை நெருங்குகிறதுஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 292 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 92,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.