வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவிப்பு,ஒரு சிலிண்டர் தற்போது ரூ.803க்கு விற்பனை, புதிய விலை ரூ.853ஆக இருக்கும் என அறிவிப்பு,மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்திற்கான சிலிண்டர் விலை ரூ.550ஆக நிர்ணயம் ,புதிய விலை உயர்வானது நாளை காலை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு .