புன்சிரிப்புடன் புறப்பட்ட செங்கோட்டையன்3 மாதமாக திமுக பேச்சுவார்த்தை? KAS நகர்வு எதை நோக்கி? எதிர்பாராத ட்விஸ்ட்சீட்டு தர காத்திருக்கும் திமுகKAS முடிவு என்ன?திமுகவா? தவெகவா? எங்கே செல்கிறார் செங்கோட்டையன்?அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை நேரில் சந்தித்து பதவி விலகல் கடிதம் அளித்தார்.எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், விஜயின் த.வெ.க.வில் இணைய உள்ளதாகத் தகவல்.இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றதையும் துறந்து, புதிய பாதையில் பயணிக்கத் திட்டம்.அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி ஆட்சியைப் பிடித்த முதல் தேர்தலிலேயே எம்.எல்.ஏ. ஆனவர் செங்கோட்டையன்.கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டவரின் அடுத்த கட்ட திட்டம் என்ன? என்று பலரும் எதிர்பார்ப்பு.