பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கபட்ட நிலையில், அஜித்தின் விடாமுயற்சி 6 ஆம் தேதி ரலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியானது. இதனால் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை 21 ஆம் தேதிக்கு படக்குழு தள்ளி வைத்துள்ளது.