அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் விழா161 அடி உயர கோயிலின் உச்சியில் 22 அடி நீளம், 11 அடி அகலம் கொண்ட பிரமாண்ட காவிக்கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி.அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடுஒவ்வொரு சன்னதிக்கும் சென்று மனமுருக தரிசனம்