தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியீடுமாநிலம் முழுவதும் மொத்தம் 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்S.I.R. பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடுஅதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 14.25 லட்சம் வாக்காளர்கள், அதாவது 35.58 சதவீத வாக்காளர்கள் நீக்கம்சென்னை மாவட்டம்நீக்கப்பட்டவர்கள் - 14,25,018SIRக்கு முன்பு - 40,04,694SIRக்கு பின்பு - 25,79,576நீக்கம் சதவீதம் - 35.58%சென்னை மாவட்டம் வாக்காளர்கள் விவரம்ஆண் வாக்காளர்கள் - 12,47,690பெண் வாக்காளர்கள் - 13,31,243