கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு அடிமையான மகன், தனது தாயை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுப்பாடி பகுதியை சேர்ந்த ஆசிக், போதை தலைக்கு ஏறிய நிலையில், டியுமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயை கொடூரமாக வெட்டி கொலை செய்தார்.