மதுரையில் வீட்டு வசதி வாரிய திட்டத்திற்கு 92 செண்ட் நிலம் கொடுத்த குடும்பத்தினர்,ரூ.11 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு ரூ. 20 லட்சத்தை 30 ஆண்டுகளாக தரவில்லை எனப் புகார்,சார்பு நீதிமன்ற உத்தரவுப்படி, நிலுவைத் தொகையை வழங்காததால் வீட்டுவசதி வாரிய பொருட்கள் ஜப்தி,மதுரை SS காலனியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பொருட்கள் ஜப்தி,மதுரை சார்பு நீதிமன்ற ஆணைப்படி கார்கள், டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஜப்தி.https://www.youtube.com/embed/NfkKigy9Rh4