சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி,துணை முதலமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்,உதயநிதியின் பேச்சை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க கோரி மனு,உதயநிதி மீது முதல் தகவல் அறிக்கை பதியவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்,உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, மனுக்களை திரும்பப் பெற்ற மனுதாரர்கள்.https://www.youtube.com/embed/pJ8H1dciHUc