சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 25' திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஜெயம் ரவியும், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.