கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த ஆலங்காடு பகுதியில் மணல் பாரம் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீ சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்த நிலையில், முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.