பல்கலைக்கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக புகார்,அண்ணா அறிவாலயத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர் சந்திப்பு,யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெறுமாறு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு,மத்திய அரசின் கைப்பாவையாக பல்கலைக்கழக மானியக் குழு செயல்படுகிறது கோவி.செழியன்.https://www.youtube.com/embed/synw6IdYgAM