போர்நிறுத்தம் இன்று அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்ரேல்மறுப்பு.காஸாவில் போர் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.பணய கைதிகளின் விவரத்தை ஹமாஸ் முழுமையாக அளிக்கவில்லை என குற்றச்சாட்டு.