செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை தாண்டியது,செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 5828 கன அடியாக அதிகரிப்பு,ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் 22.11 அடியை எட்டியுள்ளது,ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி - தற்போதைய நீர் இருப்பு 3149 மில்லியன் கனஅடி,காலை 6 மணிக்கு 713 கன அடியாக இருந்த நீரவரத்து தற்போது 5828 கன அடியாக உயர்வு.