தமிழகத்தில் பள்ளிகளில் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை,5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் நடைமுறை ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு,தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்-அமைச்சர் அன்பில் மகேஷ்,மாணவர்கள் மகிழ்ச்சி, பாதுகாப்போடு கல்வி கற்க உகந்த சூழல்தான் முக்கியம்,மத்திய அரசின் அறிவிப்பால் குழப்பம் அடையத் தேவையில்லை-அமைச்சர் அன்பில் மகேஷ்.https://www.youtube.com/embed/IpSpJkZB0k0