சமூக வலைதளங்களில் பரவி வரும் தனது ஆபாச புகைப்படம் குறித்து பாடகி சின்மயி ஆத்திரம் அடைந்தார். மடிக்கணினி முன்பு பாடகி சின்மயி நின்று கொண்டிருப்பதை போன்ற ஆபாச புகைப்படம் வெளியாகி வைரலானது. தன்னையும் தனது குடும்பத்தையும் அவமானப்படுத்துவதற்காக சிலர் இப்படி செய்வதாக சின்மயி, வீடியோ வெளியிட்டுள்ளார்.