திருச்செந்தூர் சிவன் கோவிலுக்குள் ஒரு அடிக்கு மேல் மழை வெள்ளம் தேங்கியதால் பக்தர்கள் அவதி,ஆனந்தவல்லி சிவபாலேஸ்வரர் கோவிலுக்குள் ஒரு அடிக்கு மேல் வெள்ளம் தேங்கியது,இரண்டு பிரகாரங்களில் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் மழை நீர் தேங்கி உள்ளது,கோவிலின் முன்பகுதியிலும் வெள்ளம் தேங்கியுள்ளதால் பக்தர்கள் உள்ளே செல்ல முடியாமல் அவதி,தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.