முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொல் திருமாவளவன் நேரில் சந்திப்பு.மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவிலும் முதலமைச்சருடன் பங்கேற்பு.தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தார் திருமாவளவன்.ஆதவ் அர்ஜூனா பேச்சால் எழுந்த குழப்பங்களுக்கு பின்னர் முதல் முறையாக சந்திப்பு.