மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர சோதனை,திருப்பரங்குன்றம் போராட்ட அறிவிப்பை அடுத்து போலீசார் தீவிர சோதனை,கார்கள், பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதி,இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் வாகன சோதனை.