டிட்வா புயலை அடுத்து, நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.வங்கக் கடலில் புயல் மையம் கொண்டிருப்பதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.