நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை திமுகவில் இணைகின்றனர்,அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளனர்,2021 சட்டப்பேரவை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் நாதக வேட்பாளர்களும் விலகினர்,பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால், நாதகவில் இருந்து விலகினர்.https://www.youtube.com/embed/U4rVCMCmvdA