அன்பின் பாதையை நெறி தவறாமல் பின்பற்றுபவர்கள் என குறிப்பிட்டு கிறிஸ்தவ பெருமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதேபோல் இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்திடுவோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.