சுந்தர் சி பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள 'வல்லான்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மணி செய்யோன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.