லெபனானில் இஸ்ரேலியர்களின் தாக்குதலில் உயிரிழந்த ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன் உயிரிழந்வர்களின் உடலை சவப்பெட்டியில் வைத்து, ஹிஸ்புல்லா கொடியை அதன் மேல் போர்த்தி சென்று இறுதிச்சடங்கு நடைபெற்றது.