தன்னை கொலை செய்யும் நோக்கோடு அலுவலகம் எரிக்கப்பட்டதாக ஏடிஜிபி கல்பனா நாயக் புகார்,ஏடிஜிபி மீதான தாக்குதல் முயற்சி கண்டிக்கத்தது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவு,ஷார்ட் சர்கியூட் காரணமாக தீவிபத்து என கூறி உயர் அதிகாரிகள் மூடி மறைக்க முயற்சி -அண்ணாமலை,ஊழலை அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்கள், அலுவலர்கள் கொல்லப்படுகிறார்கள் - அண்ணாமலை,உண்மையை மறைப்பதற்காக இரும்புக் கரம் பயன்படுத்தப்படுகிறதா? என அண்ணாமலை கேள்வி.https://www.youtube.com/embed/VM-3ADwJXoo