வேளாங்கண்ணி அருகே சுனாமி குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்,செபஸ்தியார் தெரு, பூக்காரத் தெருக்களிலும் வெள்ளம் தேங்கியது,வெள்ளம் தேங்கியதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை,ராட்சத மோட்டார்கள் மூலம் வெள்ளத்தை அகற்றும் பணி நடக்கிறது.வெள்ளம் பாதித்த இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.