பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான TVS மோட்டார் கம்பெனி தனது iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இலங்கையில் அறிமுகப்படுத்தி உள்ளது.வாடிக்கையாளர்களின் செலவினை குறைக்கும் நோக்கில் 2.2 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் இந்த ஸ்கூட்டர் பிரிமியம் எலக்ட்ரிக் மொபிலிட்டியை வழங்கும் என TVS தெரிவித்துள்ளது.