கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு அருகே இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டு கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மூணாறு பகுதியில் உள்ள இந்த குப்பை கிடங்கில், ஒற்றை கொம்பன் என்ற காட்டுயானை, அங்கு வந்த மற்றொரு காட்டு யானையுடன் சண்டையிட்டு கொண்டது.