19 வயதுக்கு உட்பட்டோர் மகளிர் உலகக் கோப்பை T20 கிரிக்கெட் போட்டி-இந்தியா வெற்றி,இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி,முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது,1 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி இந்திய மகளிர் அணி (U19) வெற்றி.