அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தின் டிரைலர், பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.