உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் ஷெலோக்ஷா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீப்பிடித்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இரசாயன ஆலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் வானுயர தீ பிழம்புகள் எழும்பிய நிலையில், இதனால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என கூறப்படுகிறது.